tag:blogger.com,1999:blog-548085074637475710.post6419666393172489918..comments2023-09-06T06:37:26.591-07:00Comments on எனது டைரிக் குறிப்புகள்: TNMegaTweetup – வரவு செலவு கணக்குNathanhttp://www.blogger.com/profile/14447757691347670583noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-548085074637475710.post-31749002497521786682012-05-21T09:10:17.307-07:002012-05-21T09:10:17.307-07:00@முனைவ்வ்வர் பட்டாபட்டி,
மகிழ்ச்சி தல..@முனைவ்வ்வர் பட்டாபட்டி,

மகிழ்ச்சி தல..Nathanhttps://www.blogger.com/profile/14447757691347670583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-32096445169133311032012-05-21T09:09:54.897-07:002012-05-21T09:09:54.897-07:00@முனைவ்வ்வர் பட்டாபட்டி,
இது நல்ல சிந்தனை தல.. அன...@முனைவ்வ்வர் பட்டாபட்டி,

இது நல்ல சிந்தனை தல.. அனைவரையும் கலந்தாலோசித்து என்ன செய்வது என்று முடிவு செய்யப்படும்Nathanhttps://www.blogger.com/profile/14447757691347670583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-63271335586668325652012-05-21T09:07:26.153-07:002012-05-21T09:07:26.153-07:00@அப்புக்குட்டி,
மகிழ்ச்சி தல... கண்டிப்பாக அனைவரு...@அப்புக்குட்டி,

மகிழ்ச்சி தல... கண்டிப்பாக அனைவரும் இணைவோம்..Nathanhttps://www.blogger.com/profile/14447757691347670583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-15672069976975730002012-05-21T09:06:24.112-07:002012-05-21T09:06:24.112-07:00@வி.பாலகுமார்,
மகிழ்ச்சிங்க :)@வி.பாலகுமார்,

மகிழ்ச்சிங்க :)Nathanhttps://www.blogger.com/profile/14447757691347670583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-75973202533214365772012-05-21T09:05:21.990-07:002012-05-21T09:05:21.990-07:00@Srini,
முன்னமே அறிவித்ததுதான்... ஆனால் அதை எதிர்...@Srini,

முன்னமே அறிவித்ததுதான்... ஆனால் அதை எதிர்பார்த்திருக்கவில்லை.. அது ஒரு சோதனை முயற்சியாகவே செய்யப்பட்டது... நம் மக்கள் செய்த contribution ஆல் மிகவும் மகிழ்ச்சி... இது ஒரு நல்ல ஆரம்பம்..Nathanhttps://www.blogger.com/profile/14447757691347670583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-29260762156316665322012-05-21T09:03:24.221-07:002012-05-21T09:03:24.221-07:00@கார்த்திகை,
இதுவரை அப்படி எதுவும் தெரியவில்லைங்க...@கார்த்திகை,

இதுவரை அப்படி எதுவும் தெரியவில்லைங்க..தெரிந்தால் தெரிவிக்கிறேன்Nathanhttps://www.blogger.com/profile/14447757691347670583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-46700623983765697822012-05-21T09:02:42.483-07:002012-05-21T09:02:42.483-07:00@ரமேஷ்,
உங்களை சந்திக்கு வாய்ப்பிற்காக காத்திருக்...@ரமேஷ்,

உங்களை சந்திக்கு வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன் தல.. :)Nathanhttps://www.blogger.com/profile/14447757691347670583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-1261590177771555232012-05-17T05:40:22.881-07:002012-05-17T05:40:22.881-07:00கலந்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு... என் வாழ்த்துக...கலந்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு... என் வாழ்த்துக்கள்..

Wow...
I really impressed....முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-33436743960310289682012-05-17T05:38:41.646-07:002012-05-17T05:38:41.646-07:00மீதம் இருக்கிற ரூ. 1,225.00 ஐ என்ன செய்யலாம் என கர...மீதம் இருக்கிற ரூ. 1,225.00 ஐ என்ன செய்யலாம் என கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

ஏதாவது ஏழைக்குழந்தைகளை படிக்க வைக்க உபயோக்கிக்கலாம்.

அப்படி ஏதாவது எண்ணம் இருந்தால் , எனது மெயிலுக்கு தொடர்பு கொள்ளுங்க.. நானும் அனுப்பி வைக்கிறேன்...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-11070810720696442012-05-15T07:37:27.123-07:002012-05-15T07:37:27.123-07:00முதல் முயற்சி யே இப்படி என்றால் நிச்சயமாக உங...முதல் முயற்சி யே இப்படி என்றால் நிச்சயமாக உங்களின் திட்டமிடல் அருமை நண்பா வாழ்த்துக்கள் அடுத்த முறை என் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும்appu mahihttps://www.blogger.com/profile/08343566999894639041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-16129875798795449312012-05-15T05:37:04.097-07:002012-05-15T05:37:04.097-07:00நிகழ்வை சிறப்பாக நடத்தி முடித்துள்ளீர்கள். அனைவருக...நிகழ்வை சிறப்பாக நடத்தி முடித்துள்ளீர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்!Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-61784348269723776572012-05-15T04:13:33.318-07:002012-05-15T04:13:33.318-07:00ஹாலுக்குள்ள வந்த அப்புறம் தான் சொன்னாங்க!
முன்னமே...ஹாலுக்குள்ள வந்த அப்புறம் தான் சொன்னாங்க!
முன்னமே சொல்லியிருந்தா கலெக்ஷன் எகிறி இருக்கும். ;)Anonymoushttps://www.blogger.com/profile/07972021974635949768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-84026503688547343392012-05-15T04:01:43.518-07:002012-05-15T04:01:43.518-07:00ஏதாவது நியுஸ் சேனலில், பேப்பரில் இந்த நிகழ்வு பதிவ...ஏதாவது நியுஸ் சேனலில், பேப்பரில் இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டாதா? தகவல் தருக.கார்த்திகைhttps://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-11130767284167253802012-05-15T03:49:44.370-07:002012-05-15T03:49:44.370-07:00மிகப் பெரிய விஷயம்! வாழ்த்துகள்! அடுத்தமுறை கோவையி...மிகப் பெரிய விஷயம்! வாழ்த்துகள்! அடுத்தமுறை கோவையில் நடத்தலாமே!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-21836217695258935532012-05-14T23:42:07.050-07:002012-05-14T23:42:07.050-07:00மகிழ்ச்சி தல :)மகிழ்ச்சி தல :)Nathanhttps://www.blogger.com/profile/14447757691347670583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-19637565251785157272012-05-14T23:41:15.547-07:002012-05-14T23:41:15.547-07:00@Vijay,
கண்டிப்பாக அதை நோக்கித்தான் இந்த பயணம் இர...@Vijay,

கண்டிப்பாக அதை நோக்கித்தான் இந்த பயணம் இருக்க வேண்டும்.. மற்றவர்களின் கருத்துகள் என்னவாக் இருக்கிறது என பார்க்கலாம் தல :)Nathanhttps://www.blogger.com/profile/14447757691347670583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-50658425474150784232012-05-14T23:40:05.757-07:002012-05-14T23:40:05.757-07:00@சு.திருநாவுக்கரசு,
மிக்க மகிழ்ச்சி தல.. இதுதான் ...@சு.திருநாவுக்கரசு,

மிக்க மகிழ்ச்சி தல.. இதுதான் எங்களின் எண்ணமும்... முடிந்தால் ஒரு அமைப்பாக உருவாக்கும் எண்ணமும் இருக்கிறது.. சில தினங்களில் கலந்தாலோசித்தால் வழி பிறக்கும் :)Nathanhttps://www.blogger.com/profile/14447757691347670583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-87795951065330781752012-05-14T23:34:54.343-07:002012-05-14T23:34:54.343-07:00பங்கு பெற முடியவில்லை. வாழ்த்துகள். ஒரு எண்ணம்.
த...பங்கு பெற முடியவில்லை. வாழ்த்துகள். ஒரு எண்ணம்.
தமிழ் டுவிட்டர்கள் குழுமம் என்று ஒன்றை ஆரம்பித்து, அதை பதிவு செய்யவும். அதற்கு பொறுப்பாளர்களை வருடம் ஒரு முறை தெரிவு செய்து விழா நடக்க ஏற்பாடு செய்யலாம். வங்கியில் கணக்கு ஆரம்பித்து அதை எல்லாருக்கும் தெரிய படுத்தினால் விழாவுக்காக மட்டுமல்லாமல் ஒவ்வொரு டுவிட்டரின் விருப்பத்திற்கு ஏற்ப அவ்வபொழுது வங்கியில் நேரடியாக பணம் செலுத்தலாம். அதை வைத்து ஒவ்வொரு வருடமும் #TNMegaTweetup மிக சிறப்பாக நடத்த முடியும்.Vijayhttps://www.blogger.com/profile/10704272468567472886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-49212456939058668122012-05-14T23:30:37.863-07:002012-05-14T23:30:37.863-07:00மீதித்தொகையை, கோவை-மீட்’டுக்கு பயன்படுத்திக்கொள்லல...மீதித்தொகையை, கோவை-மீட்’டுக்கு பயன்படுத்திக்கொள்லலாம்! ராவன் அவர்களில் ஆசி மிகச்சிறந்தது! அவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த மீட், மங்கள கரமாக தொடரும் என்பதில் ஐயமில்லை! கோவை மீட் பிரமாண்டமாக இருக்கும் என்று இப்பொழுதே சொல்லிக்கொள்கிறேன்! :)சு. திருநாவுக்கரசுhttps://www.blogger.com/profile/13814760406740811634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-56349618683294018042012-05-14T23:08:24.004-07:002012-05-14T23:08:24.004-07:00@யுவகிருஷ்ணா
மிக்க மகிழ்ச்சி. இது முதல் நிகழ்ச்சி...@யுவகிருஷ்ணா

மிக்க மகிழ்ச்சி. இது முதல் நிகழ்ச்சி என்பதும் எந்த வித அமைப்பாகவும் செயல்படவில்லை எனும்போது கணக்கை முழுதும் வெளிப்படையாக பொதுவில் பார்வைக்கு வைப்பது அவசியமாகிறது. பின்னர் வருபவர்களுக்கு இது ஒரு வழிகாட்டுதலாகவும் அமையும் என நினைக்கிறோம்.Nathanhttps://www.blogger.com/profile/14447757691347670583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-37382286248021596082012-05-14T23:04:27.657-07:002012-05-14T23:04:27.657-07:00கணக்கினை வெளிப்படையாக வைத்தது பாராட்டக்கூடிய செயல்...கணக்கினை வெளிப்படையாக வைத்தது பாராட்டக்கூடிய செயல். இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு இது நல்ல முன்னுதாரணம்.யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-2720646222939974182012-05-14T22:54:51.721-07:002012-05-14T22:54:51.721-07:00:) இது சங்கடமான வேலை தல:) இது சங்கடமான வேலை தலNathanhttps://www.blogger.com/profile/14447757691347670583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-40118212744050496172012-05-14T22:46:35.768-07:002012-05-14T22:46:35.768-07:00ஏன் ஏன் தல இப்படி... :)))ஏன் ஏன் தல இப்படி... :)))Nathanhttps://www.blogger.com/profile/14447757691347670583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-25976917967329742522012-05-14T22:42:19.092-07:002012-05-14T22:42:19.092-07:00அக்கவுண்டு நம்பர் தர்ரேன் போட்டுடுங்க !அக்கவுண்டு நம்பர் தர்ரேன் போட்டுடுங்க !Butter_cutterhttps://www.blogger.com/profile/15313020742116057943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-548085074637475710.post-64781288091304091832012-05-14T22:40:25.428-07:002012-05-14T22:40:25.428-07:00@மல்லிகார்ஜூனன்
Twitamils என்பது என்ன.. தங்கள் க...@மல்லிகார்ஜூனன்

Twitamils என்பது என்ன.. தங்கள் கருத்து எனக்கு புரியவில்லை..Nathanhttps://www.blogger.com/profile/14447757691347670583noreply@blogger.com