சரி என்ன செய்யலாம்னு யோசிக்கையில் இப்படி ஒரு ட்வீட் தோன்றியது. இதை
எழுதினால் என்னவெல்லாம் ரெஸ்பான்ஸ் வரும்னு பார்க்கலாமுன்னு இதை எழுதினேன்...
பெண்களுக்கு
பிடிக்கிற மாதிரி ட்வீட்டுவது எப்படின்னு தெரிஞ்சுக்கனும்னா இங்க யாரிடம்
கேட்கலாம்.. #உதவி
இப்படி ஒரு அப்பவித்தனமான பதில்
ஓரளவு சரியான லிஸ்ட் கொடுத்தவர் இவர் மட்டும்தான்
இது 100% உண்மை..
இவர் எங்கேயோ பயங்கரமாக அடி வாங்கியிருக்கிறார் என்பது தெரிகிறது...
இது என்னத்துக்கு...
மகளிர் சுய உதவி
குழுவிடம்RT"@senthilchn:
பெண்களுக்கு பிடிக்கிற மாதிரி ட்வீட்டுவது
எப்படின்னு தெரிஞ்சுக்கனும்னா இங்க யாரிடம் கேட்கலாம்.#உதவி
இவர் பாருங்க என்னைய வம்புல மாட்டி விடறதுலேயே குறியாய் இருக்கார்..
இந்த அம்மணி ஒருத்தர்தான் பெண்களில் இதற்கு பதில் தந்தது..
என்ன ஒரு கரிசனம்.
ஓரளவு நியாயமாகவும் பதில் தந்துள்ளார் இந்த பெண் கீச்சர்...
என்னையே கேள்வி கேட்பதில் இவரை மிஞ்ச ஆளே இல்லை சந்தில் இப்போதைக்கு...
இந்த பதிலை பலரிடம் எதிர்பார்த்தேன். இவராவது சொன்னாரே...
இவரு கோச்சுக்கறாராம். இதை நாங்க நம்பனுமாம்..
. @_itsanand அடப்பாவமே. இன்னைல இருந்து பெண்
ட்விட்டர்ஸ்கிட்ட நானா பேசவே மாட்டேன். போதுமா? :P@senthilchn
இதுல சமாதானம் வேற... என்னமோ போங்கப்பா..
நான் எதிர்பார்த்த மற்ற கீச்சர்களான @thoatta @iamkarki @rajanism @freeyavudu @riyazdentist @iparisal போன்றவர்கள் விடுபட்ட்து
எனக்கு அதிர்ச்சியே...
விரைவில் மற்றுமொரு கேள்விக்கான பதிலில் சந்திக்கலாம்...